My Feelings

அன்பே என் இதயக் கோவிலில்
உன் அழகிய காலடிகளைப்
பதிக்க எண்ணினேன்
எப்போதாவது உனக்கு
நேரமிருந்தால் வந்து பார்!

என் கல்லறையை

உன் பார்வை தான்
என் மீது விழவில்லை
உன் நிழலாவது
என் மீது விழட்டும்............!!!!!!!!!

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!