நம் காதல்

நீயும்நானும்
வளர்த்த காதலை விட ,,,,,,,,,,,,,,,



நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் தான் அதிகம்.............




என்னில் உன்னையும் ...........................,

உன்னில் என்னையும்................................... ,


பிரதிபலிக்கும் கண்ணாடி - கோபம்!!


பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!