எதையோ
தொலைத்து விட்டது போல
இருக்கிறது எனக்கு...

எதை தொலைத்தேன்
என்று தெரியவில்லை.

எதையோ
தேட வேண்டும் போல
இருக்கிறது எனக்கு...

எதை தேட வேண்டும்
என்று தெரியவில்லை.

உன்னை கேட்டால் தெரியும்
என்று சொல்கிறது மனம்.

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!