உன் ஆழகுக்கு...!
உன் புன்னகைக்கு
பூக்களை ஒப்பிடலாம்.
உன் குரலுக்கு
குயிலை ஒப்பிடலாம்.
உன் அறியாமைக்கு
குழந்தையை ஒப்பிடலாம்.
ஆனால்,
உன் அழகுக்கு
எதுவுமே இல்லை ஒப்பிட.
பூக்களை ஒப்பிடலாம்.
உன் குரலுக்கு
குயிலை ஒப்பிடலாம்.
உன் அறியாமைக்கு
குழந்தையை ஒப்பிடலாம்.
ஆனால்,
உன் அழகுக்கு
எதுவுமே இல்லை ஒப்பிட.
Comments
Post a Comment