I....LOVE..YOU...I......LOVE....YOU.....SOOOO ....MUCH...

I....LOVE..YOU...I......LOVE....YOU.....SOOOO ....MUCH...
ஒவ்வொரு நாள் தொடங்கும்போதும்
நீ எனது பக்கத்தில்
இருப்பதாகவே உணர்கிறேன்..
அது உனக்கு தெரிய வேண்டும்
என்று நினைக்கிறேன்...
எவ்வளவு காதலை எனக்குள்
வைத்திருக்கிறேன் உனக்காக...
முடியவில்லை.......
I ... LOVE .... YOU ......
நான் காத்திருக்கிறேன்
எப்போதும் உனக்காக....
ஒவ்வொரு நாளும்
மெதுவாக போகின்றது...
நீ என்னருகே இல்லாததால்..
என் வாழ்வை தனிமையில்
கழிக்கிறேன்...உனக்காக..
வீடு திரும்பும் பறவை போல..
உன் நினைவுகளுடன்
காத்திருக்கிறேன் உனக்காக.....
நீ வருவேன் என்று சொல்....
நீ என் உயிரிலும் உடலிலும்
கலந்திருக்கிறாய்.....
நித்தமும் உனக்கான காதல்
என்னுள் வானளாவ
வளர்ந்து கொண்டே இருக்கிறது...
எப்போதாவது உன்னை நான் பார்த்து
உன் கண்களை பார்த்து
நான் சொல்ல வேண்டும்I LOVE......YOU....
I....LOVE YOU.....
I ...LOVE...YOU SO......... MUCH.....
- பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!