தங்கத்தை கூட
ஈர்க்கும் காந்தம்
அவள் கண்கள்.

இப்போது இந்த
சிங்கத்தையே
சிறை செய்து விட்டது,
சட்டமன்றத்திற்கே
தெரியாத
அவள் இதய சிறைக்குள்.

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!