காதல். . . !
உலகில்
பல லட்சம் பூக்கள் உள்ளன.
அதில்
சில பூக்களுக்குதான்
பெயர் உண்டு.
பல பூக்களுக்கு
இன்னமும் பெயர்
வைக்கப்படவில்லை.
நம் காதல் இன்னும்
ஜெயிக்காததால்.
<======பாலா======>
பல லட்சம் பூக்கள் உள்ளன.
அதில்
சில பூக்களுக்குதான்
பெயர் உண்டு.
பல பூக்களுக்கு
இன்னமும் பெயர்
வைக்கப்படவில்லை.
நம் காதல் இன்னும்
ஜெயிக்காததால்.
<======பாலா======>
Comments
Post a Comment