பாலா ~*Feel My LOVE*~

பெண்ணே
காதல் தோல்வி கண்டால்
இதில் இருந்து மீழ்வது
அடுத்த பிறவி எடுப்பதை போன்றது
எனக்கு இப்பிறவியே போதும்
இன்னொரு பிறவி வேண்டாம்
இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு
போகிறேன் இந்த உலகைவிட்டு...!

[பாலமுருகன்]

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!