<===மௌனம்===>

<===மௌனம்===>

1. இன்பமான நேரங்களில் மௌனம்
<சம்மதம்>

2. உண்மையானவர்கள் பிரியும் போது மௌனம்
<துன்பம்>

3. நட்பில் மௌனம்
<நம்பிக்கை>

4. காதலில் மௌனம்
<சித்ரவதை>

5. தோல்வியில் மௌனம்
<பொறுமை>

6. வெற்றியில் மௌனம்
<அடக்கம்>

7. இறுதியில் மௌனம்
<மரணம்>

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!