காகித இதயம்...!

கண்களால் காதல் சொல்லி
கைகளால் அதை உறுதிபடுத்தி என் காதை கிள்ளும் காதலி
அவன் காதல் பாடல் எழுத காத்திருக்கும் அவள் காகித இதயம்
இதயத்தில் எழுதினால் வலிக்கும் என்று இப்போது
அவள் விழிகளில் கவிதை எழுத ஆரம்பித்து
முற்றுப்புள்ளி வைக்க காத்து கொண்டு இருக்கிறேன் என் கனவில். . . !

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!