சுனாமியாக வந்து
என் அணு உலையை
சீரழித்தவளே...

நான் ஏவிய
அணுக்கதிர்கள் எல்லாம்
இப்போது
உன்னைத்தான்
தேடுகின்றன.

சரணடைந்து விடு.

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!