தோற்று போனேன்....

தோற்று போனேன்....

உன்னை போல் சிரிக்க தெரியாமல்,
உன்னை போல் நடக்க தெரியாமல்,
உன்னை போல் அழ தெரியாமல்,
...உன்னை போல் ரசிக்க தெரியாமல்,
உன்னை போல் கோபப்பட தெரியாமல்,
உன்னை போல் கொஞ்சி பேச தெரியாமல்,
உன்னை போல் வெட்கப்பட தெரியாமல்,

அனைத்திலும் தோற்றேன் உன்னிடம்,
ஒன்றை தவிர...

என்னை போல் உனக்கு காதலிக்க தெரியாமல் தோற்று விட்டாயடியே ...

-பாலமுருகன்

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!