சிற்பியால்
செதுக்கப்படும் கல்..
சிற்பமாகும்
ஒருநாள்..
துன்பங்களால்
செதுக்கப்படும்
நமது வாழ்வும்..
சிறப்பு காணும்
அந்த அழகிய சிற்பம் போல...!

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!