இதயம் என்னும் கூட்டில்
சிறிதாக அவள் பரிசங்களை
சிறைப்படுத்தினேன்...!
அவளே என்
இதயம் என்பது
தெரியாமல்...!

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!