தோழியே.......!

தோழியே!
உன்னால் மட்டும் எப்படி
முடிந்தது என்னை மறப்பதற்கு

முடிந்தால் எனக்கும் சொல்லிவிடு
நானும் உன்னை மறப்பதற்கு - இல்லையேல்
உன் நினைவுகளினாலேயே மரித்துவிடுவேன்

ஆம்! நான் மரிக்கும் வரை
உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது.

Comments

Popular posts from this blog

பெண்ணின் கண்கள்

நீ வருவாய் என காத்திருக்கும் ஒரு ஜிவன்...!